ஒற்றுமை

பெண்ணே!
உன்னை போல் தான்
புற்றுநோயும்,
முழுவதுமாய்
என்னுள் பரவி
கொல்கிறது
என்னை அணுவணுவாய்.........

எழுதியவர் : அமலி அம்மு (1-Jul-15, 9:17 pm)
Tanglish : otrumai
பார்வை : 89

மேலே