அதிசயம்

மருதாணி
கிடைக்கவில்லையாம்
வெட்கத்தை மறைத்தாள்..................
சிவந்துவிட்டது
கைகள்...........

எழுதியவர் : அமலி அம்மு (2-Jul-15, 1:48 pm)
Tanglish : athisayam
பார்வை : 93

மேலே