என் சுவாச காற்றே 555

அழகே...
நீ என்னை பார்த்து முறைப்பதும்
ஒரு புன்னகையின் பிரிவுதான்...
காற்றை மட்டுமே சுவாசித்த
என் இதயம்...
உன்னை கண்ட பின் காற்று
இல்லாமலும் சுவாசிகுத்தடி...
நீ இல்லாமல்
எப்படி சுவாசம்...
நீ எதிர்படும் போதெல்லாம்
மறந்து போகிறது...
என் இதயம் சுவாசிக்க
என் சுவாச காற்றே.....