கவிதை கரு

உன்
உதட்டின்
சாயத்தில்

ஊறிக்கிடக்கிறது

என் ஆயிரம் கவிதைகளுக்கான
கரு .

எழுதியவர் : சிவப்பிரகாசம் (2-Jul-15, 5:23 pm)
Tanglish : kavithai karu
பார்வை : 90

மேலே