இசை

அன்பே
காதலின் இசை கருவி
உன் கண்கள் என்றால்
மெல்லிசை!

உன் இதயம் என்றால்
இன்னிசை !

உன் இதழ்கள் என்றால்
என்னுள் கலக்கும்
அமைதியான அலை ஓசை ..............

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (2-Jul-15, 4:47 pm)
Tanglish : isai
பார்வை : 66

மேலே