புதிய காந்தி

சுட்டெரிக்கும்
சூரியனை நன் பார்க்கிறேன்!
அதையும் நான் சுகமாக
எடுத்துகொள்கிறேன் ---------சூர்ய(காந்தி).........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (2-Jul-15, 4:33 pm)
Tanglish : puthiya gandhi
பார்வை : 63

மேலே