துளிப்பாக்கள் சமூகம்
துளிப்பாக்கள் (சமூகம் )
ரசிக்கின்றன
ரசனையோடு
ஓவியம்
கனிகளென
கனிந்தே இருக்கட்டும்
மலர் முகங்கள்
செய் என்ற உந்துதலே
முடிவாகும்
வெற்றிக்கு
செய்யாதே என்ற பின்னுதலே
முடிவாகும்
தோல்விக்கு
சுத்தம்
சோறு போடும்
சுற்றுப்புறச் சூழல்
மனத்துக்கும் கேடு
நாட்டுக்கும் கேடு
புகை
காப்போம்
தினமும்
இயற்கையின் அழகை
அகம் குளிர
பேசுவோம்
மகிழ்ச்சி
சோம்பல் விரட்டு
பழகிடும்
சோகம்