உன் நினைவே போதுமடி எனக்கு...

இந்த ஜென்மத்திலாவது
உன்னோடு
சேர்ந்து வாழவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்...
முடியவில்லை.
இன்னும் எத்தனை
ஜென்மம் வந்தாலும்
நீ தான் வேண்டும்
எனக்கு துணையாக...
இல்லையென்றாலும்
உன் நினைவே
போதுமடி எனக்கு...

எழுதியவர் : சக்திநிலா (14-May-11, 5:06 pm)
பார்வை : 556

மேலே