உன் பெயரின் முதல் எழுத்தில்...
வானும் பிடிக்கும்
எனக்கு
வட்டநிலவும் பிடிக்கும்
அது வானுக்கு அழகு,
ஒளி தரும்
என்பதால் அல்ல...
அதுவும்
உன் பெயரின்
முதல் எழுத்தில்
தன் பெயரை
ஆரம்பித்திருப்பதால்...
வானும் பிடிக்கும்
எனக்கு
வட்டநிலவும் பிடிக்கும்
அது வானுக்கு அழகு,
ஒளி தரும்
என்பதால் அல்ல...
அதுவும்
உன் பெயரின்
முதல் எழுத்தில்
தன் பெயரை
ஆரம்பித்திருப்பதால்...