உன்னால் சொல்லமுடியா காதல்

பெண்ணே நீ பொய் சொல்ல போவதில்லை
என் மேல் காதலில்லையென்று
மௌனமாய் இருக்கிறாயே அதுபோதும்
உண்மையில் நீ என்னை காதலிக்கிறாயடி

எழுதியவர் : . ' .கவி (14-May-11, 5:04 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 406

மேலே