காதல் கவிதை

நிலவே....

நான்
அப்போதே
எச்சரித்தேன்
அவளுடைய
முகத்தை
பார்க்காதே
என்று
இப்போது
பார்
நீயும்
தேய்கிறாய்
என்னை
போல . . . . . . .!!!

எழுதியவர் : கோபி (14-May-11, 4:36 pm)
சேர்த்தது : alkatras
Tanglish : kaadhal kavithai
பார்வை : 450

மேலே