இதயம் நிறைந்த காதலி

இதயம் துடிப்பது புரிகிறதா?
நாம் சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும்.
பயமாய் இருக்கிறது,
கலக்கமும் வருகிறது;

நீ அருகில் இருப்பதனால்
துணிவும் பிறக்கிறது;
அன்பே; நீயே என் இதயம்
நிறைந்த காதலி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-15, 10:01 pm)
பார்வை : 144

மேலே