காதல் எதிரி

புவியே உன் ஈர்ப்புசக்தியை
மிஞ்சியவர்களோ காதலர்கள்.?

நிலம் விட்டு நிலவுக்கு
பறக்கிறார்களே காற்றில்.!

அதனால்தான் கோபம்
கொண்டாயோ.!!
காதலுக்கு எதிரே புவியில்
போர்க்கொடி பிடித்தாயோ.?

காதல் மரணங்களை வரவேற்று
பூ தூவுகிறாயோ.!!சொல்.??

எழுதியவர் : பார்த்திப மணி (4-Jul-15, 11:23 am)
Tanglish : kaadhal ethiri
பார்வை : 680

மேலே