ஏதோ இன்னும்

நேத்து உறவாச்சு
நெனப்பெல்லாம் நீயாச்சு
ஏதோ இன்னும் உன் நெனப்பு
என்னோட உசுராச்சு
சொன்னா புரிஞ்சுருமா
சோகந்தான் மறைஞ்சுருமா
சின்ன இளமனசில்
நீ சேர்வாரி இறைச்சாச்சு
ஏலே என் இளமனசை
நீ எண்ணெய்விட்டு எரிச்சாச்சு
ஏழை என் பொழப்பு
என்றென்றும் அது ஊர் சிாிப்பு

எழுதியவர் : வென்றான் (4-Jul-15, 1:54 pm)
Tanglish : yetho innum
பார்வை : 190

மேலே