அம்மா டா

அவளிடமே காசு வாங்கி
சேலை எடுத்து கொடுத்தாலும்
"எம்மவன் வாங்கி கொடுத்தான்"
என்று சொல்ல
வேறு யாரால் முடியும்
அம்மாவை தவிர!

எழுதியவர் : பொன்னரசு (4-Jul-15, 11:13 pm)
Tanglish : amma taa
பார்வை : 172

மேலே