நீங்களும் சாதிக்கலாம்

நீங்களும் சாதித்துக்காட்ட உன் திறனை தெரிந்துகொள்ள
தோல்வியில் அனுபவம் வேண்டும்
உன் தோல்வி வெற்றிபெற விடாமுயற்சி வேண்டும்
உன் விடாமுயற்சி வின்னைதொட உன் மனம் ஒத்துழைக்க வேண்டும்
உன் மனம் ஒத்துளைத்தால் உன் உடம்பு ஒத்துழைக்கும்
பின்பு இந்த உலகமே உனக்காக ஒத்துழைக்கும்

எழுதியவர் : pavaresh (4-Jul-15, 10:42 pm)
சேர்த்தது : pavaresh
பார்வை : 88

மேலே