யாப்பெழில் பொழிவு
பொழிந்தால்தான் நல்லழகு வானுக்கு நீபுரியும்
புன்னகை யால்நீ அழகு
விரிந்திட்டால் தாமரை நல்விளைவால் பொன்நெல்
வளைந்தால் அழகுவான வில்
----கவின் சாரலன்
பொழிந்தால்தான் நல்லழகு வானுக்கு நீபுரியும்
புன்னகை யால்நீ அழகு
விரிந்திட்டால் தாமரை நல்விளைவால் பொன்நெல்
வளைந்தால் அழகுவான வில்
----கவின் சாரலன்