கனவே சுகம்

தூக்கம் எனும் தற்காலிக
மரணத்தில்.!
நாம் காணும்
தவணைமுறை சொர்க்கம்.!

-கனவு

எழுதியவர் : பார்த்திப மணி (5-Jul-15, 10:58 am)
Tanglish : kanave sugam
பார்வை : 97

மேலே