சீனாவின் உளவு வேலைஅலறும் அமெரிக்க உளவு க்ரூப்
சீனாவின் உளவு வேலை....அலறும் அமெரிக்க உளவு க்ரூப்....?
சீனாவின் ராணுவம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. சீனா நிறுவி வரும் ராணுவ நிலைகள் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
அது மட்டுமின்றி அமெரிக்காவின் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வர்த்தக ரகசியங்கள், அதிக அளவிலான அரசு தகவல்கள் போன்றவற்றை திருடி வருகின்றனர்.
அமெரிக்காவில் இருந்து பெற முடியாத தகவல்களை அவர்கள் செயலிழக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.
எனவே அமெரிக்கா முழு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் கிலாரி கிளிண்டன்
அமெரிக்க அரசின் ரகசிய தகவல்கள் மற்றும் ராணுவம் தொடர்பான தகவல்களை சீனா திருடியும், செயலிழக்க செய்தும் வருவதாக அமெரிக்க அதிகாரிகள் அடிக்கடி புகார்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் இந்த புகார்களை தொடர்ந்து மறுத்து வரும் சீன அரசு, இந்த விவகாரத்தில் அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாக கூறி வருகிறது....
அதென்ன பொறுப்பற்ற முறை,,,,? பொறுப்பான முறை என்பதை வெளிப்படையாக சொல்லவும் முடியாமல்...உள்ளுக்குள்ளே வைத்துக் கொள்ளவும் முடியாத திரிசங்கு நிலையில் உள்ளார்கள் யூத கத்தோலிக்க மனிதகுல விரோதிகளும்...பௌத்த போலி கம்யூனிஸ்ட்களும் என்று கருதலாமா...?
- சங்கிலிக்கருப்பு -