ஈரான் - ரசியா மீது போர் தொடுக்கும் வாய்ப்பு உள்ளதா
ஈரான் - ரசியா மீது போர் தொடுக்கும் வாய்ப்பு உள்ளதா...? அல்லது உள்நாட்டு குழப்பங்களை விளைவிக்குமா .....யூத- கத்தோலிக்க அமெரிக்க கும்பல்....?
ஈரானின் அணு ஆயுதங்களை ஒழிக்கும் வகையில் வலிமையான உறுதி செய்யத்தக்க ஒப்பந்தம் ஒன்றை அடுத்த வார காலக்கெடுவுக்குள் உருவாக்க வேண்டும்....
இதில் நாம் வெற்றி பெற்றாலும், ஈரானின் ஆக்ரோஷம் முடிவுக்கு வராது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் எல்லை விரிவாக்க நடவடிக்கை அமெரிக்காவுக்கு சவாலாக விளங்குகிறது. என்கிறது அமெரிக்க அரசு.....
ஈரான் - னின் அணு ஆயுதங்களை அழிக்கும் வகையில் திட்டம் தீட்டினால்..... ஈரான் ஆக்ரோசம் கொள்வார்கள் தானே....எனவே அழிக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டியது தானே....
ரசியா எல்லை விரிவாக்க நடவடிக்கை அமெரிக்காவுக்கு சவாலாக விளங்குகிறது என்று கிரிமியாவை மனதில் வைத்துக்கொண்டு மட்டும் சொல்லவில்லை... ஜார் மன்னர் விற்ற
அலாஸ்காவையும் மனதில் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்களோ புதின் க்ரூப்....?
எனவே தான் அமெரிக்காவுக்கு சவால் என்று புலம்புகிறாரோ கிலாரி கிளிண்டன்.....?
- சங்கிலிக்கருப்பு -
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
