மாறாத காதல்

அதிகம் பேசும்
வாயாடியான நீ
ஊமையாகிப் போனாய்...!
ஊமையான நான்
உளறிக் கொட்டும்
பைத்தியமாகிப் போனேன்!
நம்மை மாற்றிய
காதல் மட்டும்
இன்னும் அப்படியே
துளியும் மாறாமல்!

எழுதியவர் : (6-Jul-15, 3:47 pm)
Tanglish : maaradha kaadhal
பார்வை : 104

மேலே