கற்களின் காதல்

தார்ச்சாலையில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
கற்களுக்குத் தெரியாது...
நாளை வரப்போகும் மழை
அவர்களைப்
பிரித்துவிடும் என்பது...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (6-Jul-15, 4:37 pm)
பார்வை : 91

மேலே