காதல்

நாம் நேசிக்கும் வரையில்
காதல் இருக்கிறது
நாம் சுவாசிக்கும் வரையில்
காதல் வாழ்கிறது
காதல் நம்மோடு
காலமும் நம்மோடு
வாழ்க்கை விண்ணோடு
வானமும் நம் கண்ணோடு

எழுதியவர் : காந்தி (7-Jul-15, 10:57 am)
Tanglish : kaadhal
பார்வை : 99

மேலே