துன்பத்தில் இணைபவனே நண்பன்

இன்பத்தில் இணைபவன் ...
நண்பன் அல்லவே அல்ல ...
துன்பத்தில் இணைபவனே...
உற்ற நண்பன் .....!!!

இறைவா எனக்கு ....
துன்பத்தை கொடு ....
உற்றநண்பன் யாரோ ...
உள்ளபோது மட்டும் ...
யார் என்பதை கண்டறிய .....!!!
+
குறள் 796
+
நட்பாராய்தல்
+
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -16

எழுதியவர் : கே இனியவன் (7-Jul-15, 12:14 pm)
பார்வை : 111

மேலே