இல்லத்தரசிகள்

சீரியல் பார்த்து
புடவை வாங்கும்
இல்லத்தரசிகள் பலர் ,,

தன் கணவனின்
தாயாரை முதியோரில்லத்தில் விற்க
தயங்குவதில்லை !

எழுதியவர் : வாசன் , சென்னை (7-Jul-15, 2:06 pm)
பார்வை : 77

மேலே