ரசனை

மனைவியை
கடைக்கு அழைத்துவரும்
கணவர்கள் கண்னியவான்களே !

அவர்களை
இரண்டாம் மடிக்கு அனுப்பிவிட்டு
முதல் மாடியில் கண்களுக்கு
மேய்ச்சல் கொடுப்பதால் !

எழுதியவர் : வாசன் , சென்னை (7-Jul-15, 2:09 pm)
Tanglish : rasanai
பார்வை : 52

மேலே