முதல் நேசம்

உறவுகளே........!
எங்கே உங்கள் மனதை
தொட்டுச் சொல்லுங்கள் பார்க்ககலாம் உங்கள்
முதல் காதலை மறந்து
விட்டேன் நிச்சயம்
முடியாது பெரும்பாலும்
உங்கள் பதில் #மெளணமாகவே இருக்கும்

எழுதியவர் : மணிகண்டன் (9-Jul-15, 1:46 am)
Tanglish : muthal nesam
பார்வை : 125

மேலே