வருந்துகிறேன்

நான் வருந்துகிறேன்
நீயென்னைப்
பிரிந்து சென்றததற்காக
அல்ல

என்னைவிட
இந்த உலகில்
வேறு யாரும் உன்னை
அதிகமாக நேசித்துவிட
முடியாது என்பதை
நீ உணர்ந்துகொள்ளாமல்
போனதற்காக

எழுதியவர் : சூரியகாந்தி (8-Jul-15, 11:05 pm)
Tanglish : varunthugiren
பார்வை : 82

மேலே