கயிறு அந்துபோச்சு
என்னம்மா .. கழுத்துல ஒன்னும் காணம் . வயித்துல பாரம் ?
ஆன்... கயிறு அந்துபோச்சு .
நீங்க வேற மா..
நானே வலியோட மருந்து வாங்க வருசைல நிக்கிறேன் .
குடிகாரபய தாலிய கூட விட்டு வைக்கலையா ?.
ஒரு கயறு கூடவா நீ கட்டிக கூடாது ?
அதுக்கும் இருந்ததானே ... அது போயி .. ஆறு மாசம் ஆச்சு.