மோட்டுவளைச் சிந்தனைகள் - 19

அறையில்
காலி சர்க்கரை டப்பாவில்
சுற்றிகொண்டிருக்கும்
அந்த
ஆறு எறும்புகளுக்கும்
நாளை கொஞ்சம்
சர்க்கரை
வாங்கிப் போடவேண்டும்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (10-Jul-15, 10:15 am)
பார்வை : 181

மேலே