காதலித்து பார்

காதலித்து பார்..!
தரையில கால் நிக்காது..!!
போன்ல ஜார்ஜ்
நிக்காது.!!
பர்ஸ்ல
காசு நிக்காது.!!
ஆனா நீ மட்டும்
நடு தெருவுல நிப்ப..!

எழுதியவர் : பிதொஸ் கான் (10-Jul-15, 3:10 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 72

மேலே