2G அலைகற்றை
தங்கள் வருகைக்கு நன்றி
ஐயா 2G அலைகற்றையே
உங்கள் வருகைக்கு நன்றி
வரும்போதே வரம் வாங்கி வந்தாயா
அரைவயிற்று கஞ்சிகாரன்
ஐயா!!! அரை வயிற்று கஞ்சிகாரன்
வயிற்று எரிச்சல் வாங்க வந்தாயா
ஐயா 2G அலைகற்றையே!
அரை வயிற்று கஞ்சிகாரனிடம்
ஏதையா கைபேசி
வைகை ஆற்று வரப்பில்
வழிந்தோடும் நீர் பரப்பில்
ஒரு கோடு Tower. கிடைப்பதில்லை
ஐயா 2G ராசாவே
ஒரு கோடு Tower கிடைப்பதில்லை
முன்பு 2G 2000 கோடி
இன்று 3G 30000 கோடி
இது ஏழையின் எல்லையில்லா உழைப்பின் வங்கி கணக்கு விழுங்கி விடாதே