புது வார்த்தை

எல்லா பெண்களும் பயன்படுத்தும்
ஒரே பொதுச்சொல் எது தெரியுமா ?..
.
.
.
.
.
.
.
.
.

" எல்லா பெண்னையும் போல
நானில்லை புரிஞ்சுக்கோங்க " ....

எழுதியவர் : பிதொஸ் கான் (11-Jul-15, 10:37 am)
சேர்த்தது : பிதொஸ் கான்
Tanglish : puthu vaarthai
பார்வை : 497

மேலே