முகவரி மாற்றம்

நட்பென்ற வாடகை வீட்டிலிருந்து
காதலென்ற சொந்த வீட்டிற்கு மாறி கொண்டது
என் ஒரு பாதி என் மறுபாதி?
தெரியவில்லை
என் மறுபாதியே! உணர்ந்து கொள்
வாடகை வீட்டை விடு
சொந்த வீட்டில் சுகமாய் வாழலாம்!வா !

எழுதியவர் : சிற்பமாகும் சிற்பி (11-Jul-15, 1:48 pm)
Tanglish : mugavari maatram
பார்வை : 76

மேலே