ஜே பா பிரான்சிஸ் திவாகர் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஜே பா பிரான்சிஸ் திவாகர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  09-Feb-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Oct-2014
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  7

என்னைப் பற்றி...

வணக்கம் நண்பர்களே நான் தமிழ் மேல் அதிகம் பற்று கொண்டவன் . தமிழ் இலக்கியம், KAVITHAI , கதை , புதினங்கள் பற்றி கலந்துரையாட விருப்பம் உள்ளவன் . எனவே என்னை போல் விருப்பம் உள்ளவர்கள் என்னுடன் கலந்துரையாட அன்புடன் அழைக்கிறேன் . தமிழ் இன்ப மழையில் இணைந்து நனைவோம் .

என் படைப்புகள்
ஜே பா பிரான்சிஸ் திவாகர் செய்திகள்

எரிமலை எவ்வளவு நேரம்தான்
அடங்கியிருக்கும்
கனன்று கொண்டியிருக்கும் அது
கட்டவிழும் நாள் தொலைவில் இல்லை

வெதும்பிக் கொண்டியிருக்கும் மனங்கள்
வெடித்துச் சிதறும் நாள்
வெகுதொலைவில் இல்லை

அடங்கியிருக்கும் புனல்
அணை உடைக்கும் நாள்
அருகில்தான் உள்ளது.

மேலும் வேண்டாம்
கீழும் வேண்டாம்
சமம் ஒன்றே போதும்

எவ்வளவு நாள் தான்-சாதி
எனும் முகமூடியால்
பயமுறுத்துவீர்கள்.
இருமனங்கள் போதும்
இழிந்த சாதிகள் தேவையில்லை.

பயத்தின் உச்சம் எதற்கும்
அஞ்சா நிலை
அந்நிலை அடைந்து விட்டோம்.
.
அரசியலை அசிங்க படுத்தும்
அசிங்கங்களை விரட்டும்
நாள் விரைவில்.
பொன்னான நாட்டை புண்ணாக்கு

மேலும்

நல்ல எழுச்சியூட்டும் படைப்பு... விழித்தெழச் செய்யும் படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 12-Jul-2015 11:46 pm
ஜே பா பிரான்சிஸ் திவாகர் அளித்த படைப்பில் (public) priyajose மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Jul-2015 1:48 pm

நட்பென்ற வாடகை வீட்டிலிருந்து
காதலென்ற சொந்த வீட்டிற்கு மாறி கொண்டது
என் ஒரு பாதி என் மறுபாதி?
தெரியவில்லை
என் மறுபாதியே! உணர்ந்து கொள்
வாடகை வீட்டை விடு
சொந்த வீட்டில் சுகமாய் வாழலாம்!வா !

மேலும்

நன்றி சகோதரரே உங்களது பாராட்டு என் திறமை மேல் எனக்கு ஒரு நம்பிக்கை அளித்திள்ளது 12-Jul-2015 3:50 pm
நன்றி உங்களது பாராட்டு புது உத்வேகம் அளித்துள்ளது 12-Jul-2015 3:48 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 1:45 am
நல்ல வரிகள் தோழரே வாழ்த்துக்கள் தொடருங்கள் 11-Jul-2015 3:47 pm

தோட்டத்தில் பூத்த பூக்களுக்கு
பன்னீர் தெளிக்கிறான் தோட்டக்காரன்
மழை

மேலும்

அழகு. சூப்பர் 13-Jul-2015 3:01 pm
சிலிர்ப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 12:35 am
கவி மழையில் நானும் நனைந்தேன் 11-Jul-2015 11:43 pm

வாயு பகவானுக்கு மூச்சு திணறல்
பூமி தாய்க்கு உடல் நடுக்கம்
ஓ ! இன்று தீபாவளி

மேலும்

அருமை 13-Jul-2015 3:02 pm

பட்டாம் பூச்சிகளின் திணிக்கப்பட்ட வறுமை
சிவகாசியின் உலோக கரங்களுக்குள் மாட்டிக்கொண்டன
விளைவு - பட்டாசுகள்

மேலும்

அருமை... 15-Jul-2015 2:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
மேலே