பட்டாசு

பட்டாம் பூச்சிகளின் திணிக்கப்பட்ட வறுமை
சிவகாசியின் உலோக கரங்களுக்குள் மாட்டிக்கொண்டன
விளைவு - பட்டாசுகள்

எழுதியவர் : சிற்பமாகும் சிற்பி (11-Jul-15, 10:04 pm)
Tanglish : pattaasu
பார்வை : 140

மேலே