நம்பிக்கை

கையைப் பிடித்து
அழைத்துச் செல்லும் ..
கை விடாது ..
நம்பிக்கை..!
அதைத் ..
தளர விடாமல் இருப்பது..
நம் கையில்தான்..
இருக்கிறது ..!
நம்பிக் ..
கை..
பிடிக்க..
நம்மைக் காக்கும்
கை..
நம்பிக்கை!

எழுதியவர் : கருணா (12-Jul-15, 6:18 pm)
Tanglish : nambikkai
பார்வை : 648

மேலே