ஞானம்

எல்லா பொத்தான்களையும்
போட்டு விட்ட பிறகே ..
தெரிந்தது..
ஒன்று மிச்சமிருப்பதும்
ஏறுமாறாய் ..
சட்டையை
போட்டிருப்பதும் ..
தெரிந்தபிறகும் ..
அப்படியே போவோமா என்ன..?

எழுதியவர் : கருணா (12-Jul-15, 9:17 pm)
Tanglish : nanam
பார்வை : 433

மேலே