நாளைய வரலாறே

நாளைய தமிழகத்தின்
வரலாற்றை ..
இன்றைக்கே
எழுதுவதென்று
முடிவெடுத்தேன்..
..
நண்பனிடம் பணம்
தந்தேன்..
தமிழகத்தின்
விடிவெள்ளியே
என்று
என்னை அழைக்கும்
பேனருக்கு..!
..
நான் மட்டும்..
குழந்தைபோல
சிரிக்கிற மாதிரி ..
போட்டோவும் எடுத்தாச்சு..!
...
இனி கவிதைகளை
நீங்கள் எழுதுங்கள்..!