இறந்துடுவேன்

என் இன்பமது உன் சிரிப்பிலே தானே ஒளிந்துள்ளது

கொஞ்சம் நீ அழுதாலும் என் இதயம் தாங்காது


அன்பே


தயவு செய்து இன்னொரு முறை என் கண்னெதிரே நீ காலங்காதே


நான் இறந்துடுவேன் அந்நிமிடமே
.

எழுதியவர் : ravi.su (13-Jul-15, 11:41 pm)
பார்வை : 153

மேலே