நினைக்கவா மறக்கவா
என்னவனை நினைத்தாலே
என் இதழோரம் புன்னகையும்,
என் விழியோரம் கண்ணீரும்,
வழிகிறது …………
அவனை நினைக்கவா ………?
மறக்கவா………?
நினைத்தால்-?????
அவனை நான் தொடருகிறேன் …..
மறந்தால் -?????
அவன் நினைவுகள் என்னை தொடருகின்றன ……..
என்னவனை நினைத்தாலே
என் இதழோரம் புன்னகையும்,
என் விழியோரம் கண்ணீரும்,
வழிகிறது …………
அவனை நினைக்கவா ………?
மறக்கவா………?
நினைத்தால்-?????
அவனை நான் தொடருகிறேன் …..
மறந்தால் -?????
அவன் நினைவுகள் என்னை தொடருகின்றன ……..