பிரியா கி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரியா கி |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 31-Aug-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 108 |
புள்ளி | : 26 |
நான் ஒரு எழுத்தாளர் ஆகவேண்டும் என்பது எனது ஆசை .
என்னவனின் நினைவுகள்
என்றும் என் விழிகளில்
கண்ணீராய் வழிகிறது ….
என்னவனின் நினைவிற்கும் அளவில்லை,
என் கண்ணீருக்கும் முடிவில்லை ………..
என்னவனின் கரங்களை
இருகபிடித்து வாழ
ஆசைப்பட்டேன் ….
ஏனோ ……?
என் இரு விழிகளை
இருகமுடி அழவைத்து
சென்றுவிட்டான் என்னை நீங்கி …….
இமைதிறந்து பார்த்தால்
நெருங்கமுடிய அவன்
கரங்களுக்காக தவித்து
காத்துஇருக்கிறது என் இரு
கரங்களும் ……….
என்னவனின் கரங்களை
இருகபிடித்து வாழ
ஆசைப்பட்டேன் ….
ஏனோ ……?
என் இரு விழிகளை
இருகமுடி அழவைத்து
சென்றுவிட்டான் என்னை நீங்கி …….
இமைதிறந்து பார்த்தால்
நெருங்கமுடிய அவன்
கரங்களுக்காக தவித்து
காத்துஇருக்கிறது என் இரு
கரங்களும் ……….
என்னவனை நினைத்தாலே
என் இதழோரம் புன்னகையும்,
என் விழியோரம் கண்ணீரும்,
வழிகிறது …………
அவனை நினைக்கவா ………?
மறக்கவா………?
நினைத்தால்-?????
அவனை நான் தொடருகிறேன் …..
மறந்தால் -?????
அவன் நினைவுகள் என்னை தொடருகின்றன ……..
என்னவனே ……….!!!!!
பட்டாடை உடுத்தி ,
ஜரிகைகளின் ஓசையுடன் ,
புன்னகையோடு பொன்னகைகள் அணிந்து ,
தோழிகளின் கேளிக்கையில் ,
முகம் முழுவதும்
வெக்கத்துடன் மனமேடைஏற ,
உன் முகத்தில் தவழும்
குழந்தைத்தனமான
புன்னகயை நான்
சற்றே ஓரக்கண்ணில் பார்த்து ,
உன் அருகில் அமரவே ,
மலர்மாலை சூடி ,
எட்டுத்திக்கும் கெட்டிமேளம் முழங்க ,
பார்பவர்கள் கண்வியக்க ,,,,!!!!!!!!
உன் இரு கரங்களால்
மாங்கல்யம் எடுத்து வரவே ,
என் சிரம் தாழ்த்தி ,
உன்னை என்னவனாக ,
என்னை உன்னவலாக ஏற்று ,
உன் இரு கரங்களால்
என் மார்போடு
நான் மாங்கல்யம் ஏற்று ,
உன் கரம் பிடித்து ,
ஊரே காண
அக்னியை சுற்றி வரவே ,
இனி நீ நான்
என்னவனின் நினைவுகள்
என்றும் என் விழிகளில்
கண்ணீராய் வழிகிறது ….
என்னவனின் நினைவிற்கும் அளவில்லை,
என் கண்ணீருக்கும் முடிவில்லை ………..
என்னவனை நினைத்தாலே
என் இதழோரம் புன்னகையும்,
என் விழியோரம் கண்ணீரும்,
வழிகிறது …………
அவனை நினைக்கவா ………?
மறக்கவா………?
நினைத்தால்-?????
அவனை நான் தொடருகிறேன் …..
மறந்தால் -?????
அவன் நினைவுகள் என்னை தொடருகின்றன ……..
என்னவனின் பார்வை
என் விழிகளில் விடியும் ,
என்னவனின் வார்த்தை
என் நாவினில் பேசும் ,
என்னவனின் புன்னகை
என் இதழ்களில் தவழும் ,
என்னவனின் சுவாசம்
என் மூச்சினில் அடங்கும் ,
என்னவனின் கோபம்
என் ஊடலில் தீரும் ,
என்னவனின் துன்பம்
என் மடியினில் மறையும் ,
என்னவனின் இன்பம்
என் உயிரோடு வாழும் ,
என்னவனின் நினைவு
நான் இறந்தாலும்
என் மனதோடு வாழும்
அவனை ரசித்தபடியே ……..
என்னவனே ..........!!!!!!!
என் விடியலாய் வந்த சூரியன் நீ ,
என் இரவோடு வந்த நிலவு நீ ,
என் இதழோரம் வந்த புன்னகை நீ ,
என் விழியோரம் வந்த வெட்கம் நீ ,
என் குழலோரம் வீசிய வாசம் நீ ,
என் கரமோடு இருக்கும் ரேகை நீ ,
என் செவியோரம் கேட்கும் இசையும் நீ ,
என் துயிலோடு வந்த கனவும் நீ ,
என் மனதோடு தோன்றிய கவிதை நீ ,
என் மனதோடு வாழும் நினைவும் நீ ,
என்று நீ அறிந்தபோது
உன் இதழோரம் வந்த புன்னகை நான்தான் .........
என் மனதோடு இருக்கும் வலியும் நீ ,
என்று நீ அறியும்போது
அன்று உன் விழியோரம் வரும் கண (...)