மனதோரம் அவன் நினைவுகள்

என்னவனின் நினைவுகள்
என்றும் என் விழிகளில்
கண்ணீராய் வழிகிறது ….
என்னவனின் நினைவிற்கும் அளவில்லை,
என் கண்ணீருக்கும் முடிவில்லை ………..

எழுதியவர் : பிரியா கி (13-Jul-15, 11:46 pm)
பார்வை : 325

மேலே