தவிக்கும் கரங்கள்

என்னவனின் கரங்களை
இருகபிடித்து வாழ
ஆசைப்பட்டேன் ….
ஏனோ ……?
என் இரு விழிகளை
இருகமுடி அழவைத்து
சென்றுவிட்டான் என்னை நீங்கி …….
இமைதிறந்து பார்த்தால்
நெருங்கமுடிய அவன்
கரங்களுக்காக தவித்து
காத்துஇருக்கிறது என் இரு
கரங்களும் ……….