பிரியா கி- கருத்துகள்

உண்மைதான் நண்பா .எனக்கு பல நேரங்களில் கொடுமையாக தான் இருக்கிறது

என்ன செய்வது மறக்கவும் முடியவில்லை அதனால் நினைவுகள் வலித்தாலும் சுகமாய் சுமக்கிறேன்

உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பா

சரிதான் என்னவன் உணராமல் விலகிவிட்டார் நண்பா Mohamed Sarfan

ஆம் நண்பா வலிகளை சொல்லி தீர்க்க கவிதைகள் மட்டும் தான் என்னோடு உள்ளது .......Mohamed Sarfan

உங்கள் வாழ்த்துக்கு நன்றி Mohamed Sarfan

நன்றி நண்பா ....எனக்கு தோன்றியதை கவிதையாக எழுத எடுத்த முயற்சியே இது .... Mohamed Sarfan


பிரியா கி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே