என் காதல் உன்னோடுதான்

என்னவனே
என் பார்வை
என் வெட்கம்
என் நாணம்
என் முத்தம்
என் கோபம்
என் காதல்
என் அன்பு
என் வருத்தம்
என் கவலை
என் சோகம்
என் சிரிப்பு
என் தீண்டல்
இவையனைத்தும்
என்றும் நான் வாசம் செய்யும்
உன் மார்பில்தான்...

எழுதியவர் : பிரியா கி (6-Jun-15, 11:39 pm)
பார்வை : 103

மேலே