காதலருக்கு இரவு அழகு

இரவு நேரம்,
இளம் காற்று வீச,
வானில் நட்சத்திரம் ஜொலிக்க ,
லேசான பனி தூர ,
காற்றின் ஓசையும் அடங்க,
என்னவனோ என் கன்னத்தில்
மெதுவாக முத்தமிடவே
என்னவனின் முகத்தை நான்
வெட்கத்தோடு காணவே
என்னவனின் கரம் பிடித்து
என்னவனின் மார்போடு சாய்ந்து
நிலவை ரசித்தேன் ...... !!!!!!!1
அந்த ரம்மியமான
இரவு நேரத்தில்
நிலவும் எங்களை கண்டு
வானை விட்டு இறங்கிவரவே
இனிதே விடிந்தது இரவும் பகலாக ……!!!!!!!!!!!!