குழந்தைமை 3
நான்
படியிறங்கி
வந்தபோது
கீழ்வீட்டுக் குழந்தையொன்று
எனைப் பார்த்துச் சிரித்தது
என்பதோடு
முடிந்துவிட்ட
இந்தக்கவிதையை
இப்படியே
இயல்பாய்
ஏற்றுக்கொண்டுவிட மாட்டீர்களா
என்ன
நான்
படியிறங்கி
வந்தபோது
கீழ்வீட்டுக் குழந்தையொன்று
எனைப் பார்த்துச் சிரித்தது
என்பதோடு
முடிந்துவிட்ட
இந்தக்கவிதையை
இப்படியே
இயல்பாய்
ஏற்றுக்கொண்டுவிட மாட்டீர்களா
என்ன