உள்ளிருந்து
உள்ளிருந்து
உன்னை
உடைத்துப்
போடும்
உன்னவள்
நினைவுகள்.....
உலகில்
உன்
உயிருள்ளவரை
தொடரும்
நீங்காத
துன்பம்.....
தூபமிட்ட
உள்ளமும்
ஒருநாள்
உன்னை
சாபமிட்டுச்
செல்லும்.....
உலகுள்ளவரை
உன்னை
விட்டுப்
போகமாட்டேன்
என்று
சொல்லும் ஒருசில
உள்ளங்கள்......
மறு
நிமிஷம்
மாறிப்போகும்
விரைவுக்
காலம்
இது......
காலப்
போக்கில்
கோலம்
மாறும்
போது....அவரவர்
உணர்வுகளும்
எதிர்மறையாய்
போகும்......
யாரோடும்
பகை
இல்லை......
யாரோடும்
உறவில்லை.....
ஆனாலும்
இங்கே.....நலம்
கேட்டுப்
போக.....யாருமில்லை......
காதலில்
வலி
மட்டும்தான்
வாழ்வை
ரசிக்கவும்
சகிக்கவும்
செய்கிறது.....
மாறாக
காதல்
காதலாகவே
கடந்து
போகிறது.....