வரப்பிரசாதம்

உன்
உதாசீனங்களையும்
மன்னிக்கும் ஒரே
மனம்..
அன்னை மனம்
அன்பில் உன்
அக்கிரமங்களை கரைத்து
கண்ணீராய் வெளியேற்றி
புன்னகை பூத்து உன்
வரவுக்கு காத்திருக்கும்
வரப்பிரசாதம் தாய்ப்பாசம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (14-Jul-15, 8:30 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 91

மேலே